ஒவ்வொரு வாரமும் பல விதங்களில் புதிய தொழில்நுட்பங்களோடு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சந்தையில் நிலவும் போட்டி
காரணமாக பல நிறுவனங்களும் புதிய சலுகைகளை வழங்குவது அந்நிறுவனத்தின்
விற்பனையை அதிகரிக்கின்றது என்றும் கூறலாம்.
சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் வெளியானால் உடனே அதனை வாங்குபவரா நீங்கள்,
அப்படியானால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான்.
பட்ஜெட்:
வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கின்றீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
அப்டேட்
பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரான்டு மற்றும் மாடல்களை பரிசீலனை செய்யலாம்.
ஸ்கிரீன்
ஸ்மார்ட்போன் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
போன்
புதிய போன் ஆன்டிராய்டு அல்லது ஐபோன் வாங்குவதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இயங்குதளம்
இதனை முடிவு செய்யும் முன் எது உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பயன்பாடு
உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிறந்த மாடலை தேர்வு செய்யலாம்.
சலுகை
சிறந்த சலுகைகளை பெற இணையதளம் தான் இன்று சிறந்ததாக இருக்கின்றது.
அழைப்பு
கான்ஃபெரன்ஸ் கால் அதிகம் செய்ய வேண்டுமானால் சாம்சங் கேலக்ஸி எஸ் மற்றும் நோட் போன்கள் சிறந்ததாக இருக்கும்.
பேட்டரி
உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப அதிக பேட்டரி இருக்கும் போன்களை தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment